Listening Exercises
Français : Ces exercices audio vous plongent dans des situations réelles de la vie quotidienne. Après chaque enregistrement, vous trouverez une question à choix multiples pour tester votre compréhension et renforcer votre confiance. Une pratique régulière vous aidera à vous habituer au rythme, à la prononciation et à la fluidité naturelle du français parlé.
English : These audio exercises place you in everyday real-life scenarios. After each audio, you’ll find a multiple-choice question to test your understanding and boost your confidence. Regular practice will help you get used to the rhythm, pronunciation, and natural flow of spoken French.
தமிழ் : இந்த ஒலி பயிற்சிகள், தினசரி வாழ்க்கையில் நிகழும் உண்மையான சூழல்களில் உங்களை ஈடுபடுத்தும். ஒவ்வொரு ஒலிக்கும் பின், உங்கள் புரிதலைச் சோதிக்கவும் தன்னம்பிக்கையை வளர்க்கவும் ஒரு பன்மைத் தேர்வுக் கேள்வி (Multiple Choice Question) கொடுக்கப்படும், சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ச்சியான பயிற்சி, பிரஞ்சு மொழியின் உச்சரிப்பு, ரிதம் மற்றும் இயல்பான ஓட்டத்தை புரிந்துகொள்ள உதவும்.
